TNTJ Web TV

திருகுர்ஆன் அன்பளிப்பு

புதுமடம் கிளைக்கு விருது

முக நுாலில்

டுவிட்டர்

பிரபல பதிவு

கடந்த வாரம் அதிகம் படிக்கப்பட்ட பதிவுகள்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்



இமயம் டிவியில்..

இந்தியா 10.30 P.M - 11.00 P.M சவூதி அரேபியா 8.00 P.M – 8.30 P.M யூ.ஏ.இ. 9.00 P.M – 9.30 P.M

  • வெள்ளிமேடை பயான்கள்!
  • மாநாட்டு உரைகள்
  • இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி
  • இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பாகும்

Downlink details for Imayam TV

in Gulf: Satellite: IS 17 Position: 66 deg East Downlink Freq: 4015 MHz Symbol rate : 30.000 MSPS Fec:3/4 Polarisation:Vertical Signal:MPEG-4 Modulation: DVB-S2 /8PSK
in India: Statelite – Thaicom 5 Downlink Frequency – 3991 Symbol Rate – 13330 FEC – 3/4 Polarization – Vertical

மொத்த பதிவுகள்

பார்வையாளர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
28-Jun-2012

PostHeaderIcon புதுமடம் மின் பிரச்சனை...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – புதுமடம் கிளை சார்பாக கடந்த திங்கள் கிழமை (25-06-12) அன்று மாவட்ட ஆட்ச்சியர் அலுவலகத்தில் புதுமடதில் அரசால் அறிவிக்கப்படாத 12 மணி நேர மின் வெட்டை உடனடியாக சரிசெய்யுமாரு மனு கொடுக்கப்பட்டது தாங்கள் அறிந்த்தே.


ஆனால் கொடுக்கப்பட மனுவிற்க்கு உடனடியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை . இதை தொடர்ந்து நேற்று (27-06-2012) காலை புதுமடம் TNTJ சகோதர்கள் கனிசமான இளைங்கர்களை திரட்டிக்கொண்டு புதுமடம் பஞ்சாயத்து அலுவலகத்திற்க்கு சென்று மின்வெட்டு சம்மந்தமான பிரச்சனைகளை பஞ்சாயத்து தலைவரிடம் கூரி முடிவு கேட்க்கப்பட்டது.

அந்நேரத்தில் தலைவர் அவர்கள் AE, AD, MLA ஆகியோரிடம் தகவலை சொன்னதுடன் மட்டுமல்லாமல் நம்மிடமும் பேசவும் கொடுத்தார்கள். நாமும் நமது மின்வெட்டு பிரச்சனையை கோபத்துடன் பதிவு செய்தோம்.

இது மிக விரைவில் சரி செய்யப்படும் என அதிகாரிகள் கூறி விட்டனர். மேலும் பஞ்சாயத்து தலைவர் அவர்கள் கூறுகையில் வழக்கம் போல் இன்று இரவும் மின்வெட்டு ஏற்ப்பட்டால் ராமநாதபுரம் மின் அலுவலகத்திற்க்கு செல்வோம் என்றார். ஆனால் இந்த புகாருக்குப் பின்னர் மின்வெட்டு ஓரளவு குறைந்துள்ளது என்பது குறிப்பட்த்தக்கது. ஆனால் இதுவும் தொடர்ந்து நீடித்தால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை..