-
கடந்த 19-05-2013 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனித்து விளங்கும் இஸ்லாம் என சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் உரைநிகழ்த்...
-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் வலைகாட்சி TNTJ Web TVநமது இணையதளத்திலும் காணலாம்.
-
நமது வெப்டிவி தற்போது Live WebTV ஆக மாற்றப்பட்டுள்ளது. தினமும் 4 மணி நேர நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். ஐபோன் , ஆண்ட்ரா...
-
“மூஃமின்களே (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாலங்கள் இருக்கும் (பிறர் குறைகளை) நீங...
-
(1-3-2013) வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணிக்கு நேரடி ஒளிபரப்புடன் இணையதளம் துவங்கும் இன்ஷா அல்லாஹ்..! by: tntj.tv அல்லாஹ்...
TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
இமயம் டிவியில்..
இந்தியா 10.30 P.M - 11.00 P.M சவூதி அரேபியா 8.00 P.M – 8.30 P.M யூ.ஏ.இ. 9.00 P.M – 9.30 P.M
- வெள்ளிமேடை பயான்கள்!
- மாநாட்டு உரைகள்
- இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி
- இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பாகும்
Downlink details for Imayam TV
in Gulf: Satellite: IS 17 Position: 66 deg East Downlink Freq: 4015 MHz Symbol rate : 30.000 MSPS Fec:3/4 Polarisation:Vertical Signal:MPEG-4 Modulation: DVB-S2 /8PSK
in India: Statelite – Thaicom 5 Downlink Frequency – 3991 Symbol Rate – 13330 FEC – 3/4 Polarization – Vertical
19-Jun-2012
புதுமடம் TNTJ யில் கணினி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - புதுமடம் கிளையின் அலுவலக பயன்பாட்டிற்க்காக கணினி வைக்கப்பட்டுள்ளது.
இதை பல சகோதரற்களிடமிருந்து பெறப்பட்ட கணினி உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கணினிக்கு கூடுதலாக தேவைப்படும் பிற பொருட்க்களான "Printer, USB modem, ups" ஆகிய பொருட்க்கள் சில சகோதறர்களால் கொடுக்கப்பட்டது..(அல்ஹம்துலில்லாஹ்)....

